கீரமங்கலம் வகை சாதுச் செட்டியார்கள் தலைமைச் சங்கம் உங்களை அன்புடன் வரவேற்கிறது



செய்திகள்


7-12-25 - புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட கீரமங்கலம் வகை சாதுச் செட்டியார்கள் தலைமைச் சங்க நிர்வாகிகளின் முதலாவது நிர்வாகிகள் கூட்டம் வருகிற 7-12-25 ஞாயிறு அன்று காலை 9.30 மணியளவில் புதுக்கோட்டை, தெற்கு ராஜ வீதி, SP டவர்ஸில் (ஶ்ரீ நீலகண்டவிநாயகா உரக்கடை மாடியில்) சிறப்பாக நடைபெறவுள்ளது


19-09-2025 - நமது சமுதாய வளர்ச்சிக்கு தேவையான திட்டங்களில் மிக முக்கியமான திட்டமான நமது உறவினர்களின் மக்கள் தொகை கணெக்கெடுப்பது, இதற்கான ஒரு படிவத்தை அனைத்து கிளைக்கும் அனுப்பி வைக்கப்பட்டது. அந்த படிவத்தை அனைத்து உறவினர்களிடமும் கொடுத்து பூர்த்தி செய்து அனுப்பி வைக்க வேண்டிகொள்ளப்பட்டது.


31-08-25 - 31-08-25 ஞாயிற்றுக்கிழமை அன்று சென்னை கிளைச்சங்கத்திற்கு நேரில் சென்று நன்றியினை தெரிவித்து, நமது சமுதாய வளர்ச்சிக்கு தேவையான திட்டங்களை பற்றி விரிவாக எடுத்துரைத்தனர்


17-08-25 - 17-08-25 ஞாயிற்றுக்கிழமை அன்று திருச்சி, தஞ்சாவூர், வலைங்கைமான், பாபாநாடு மற்றும் பட்டுக்கோட்டை என 5 கிளைகளுக்கு நேரில் சென்று எங்களது நன்றியினை தெரிவித்து, நமது சமுதாய வளர்ச்சிக்கு தேவையான திட்டங்களை பற்றி விரிவாக எடுத்துரைத்தனர்


09-08-25 - 09-08-25 சனிக்கிழமை அன்று தலைவர், செயலாளர், பொருளாளர் என மூவரும் நமது ஆலங்குடி, அணவயல், பேராவூரணி, அறந்தாங்கி, கீரமங்கலம், கொத்தமங்கலம் மற்றும் புதுக்கோட்டை என 7 கிளைகளுக்கு நேரில் சென்று எங்களது நன்றியினை தெரிவித்து, நமது சமுதாய வளர்ச்சிக்கு தேவையான திட்டங்களை பற்றி விரிவாக எடுத்துரைத்தனர்


27-07-2025 - 27.7.25 அன்று பட்டுக்கோட்டை கொண்டிகுளம் அன்பு மஹாலில் மாநில தலைமைச் சங்க செயற்குழு கூட்டம் மற்றும் தலைமைச் சங்க நிர்வாகிகள் தேர்தல் கூட்டம் நடைபெற்றது.
தேர்தலில் தலைவராக திரு.A.பழனியப்பன் செட்டியார் அவர்களும், பொதுச் செயலாளராக திரு.K.லோகநாதன் செட்டியார் அவர்களும், பொருளாளராக திரு.A.வெங்கடாஜலபதி செட்டியார் அவர்களும் தலைமைச் சங்கத்திற்கு தேர்ந்தெடுக்கப் பட்டதாக அறிவிக்கப்பட்டது.


.