கீரமங்கலம் வகை சாதுச் செட்டியார்கள் தலைமைச் சங்கம் உங்களை அன்புடன் வரவேற்கிறது



             கீரமங்கலம் வகை சாது செட்டியார்கள் கரை புரம் வாரியான விபரங்கள்

கரை புரம் குலதெய்வம் கோத்திரம்
முதல் கரை மருகன்புரம் ஸ்ரீ பட்டவையா, கீரமங்கலம்.
ஸ்ரீ முத்தம்மா , கீரமங்கலம்
பெருங்காரையடி மீண்ட அய்யனார் குளமங்கலம்
அழகாகோன் கோத்திரம்
இரண்டாம் கரை அடைக்கன்புரம் ஸ்ரீ அடைககலம் காத்த அய்யனார், ஊர்ப்பட்டி சேரப்பிள்ளை கோத்திரம்
மூன்றாம் கரை பாதிராப்கோட்டைபுரம் ஸ்ரீ கருப்பையா சுவாமி, நெய்வேலி தனபால கோத்திரம்
நான்காம் கரை கீரமங்கலம் வகை
வடக்கிக்காடு வகை
மாங்காடு வகை
ஸ்ரீ தோடிகருப்பர், திருவரங்குளம்
ஸ்ரீ காத்தாயி அம்மன் வடக்கிக்கட்டு
ஸ்ரீ காத்தாயி அய்மன், மாங்காடு
களதகவலர் கோத்திரம்
ஐந்தாம் கரை ஆவிடைச் செட்டிபுரம்
சிலம்பன் செட்டிபுரம்
ஸ்ரீ அல்லியம்மன், கீரமங்கலம் விலங்குடையார் கோத்திரம்
ஆறாம் கரை கொத்தமங்கலம் வகை
மங்கான்புரம்
குலத்துச்செட்டிபுரம்
வீரன்புரம்.
ஸ்ரீ உருமதாதர், பெருங்களூர்


ஸ்ரீ அடைக்கலம் காத்த அய்யளார் கொத்தமங்கலம்
ஆலத்துடையார் கோத்திரம்
ஏழாம் கரை அணவயலான்புரம்
கருப்பன் செட்டிபுரம்
மாங்காட்டான்புரம்
காளாத்திபுரம்
ஸ்ரீ உருமதாதர், பெருங்களூர்
ஸ்ரீ கருப்பர் சுவாமி. கைக்குறிச்சி
ஸ்ரீ உருமநாதர், பெருங்களூர்
ஸ்ரீ கருப்பர் நகரம்
அழகர்கோன் கோத்திரம்
நெய்வாழ கோத்திரம்
சிவகோத்திரம்
சிவகோத்திரம்
எட்டாம் கரை பூங்குடியார்புரம்
மாங்குடியார்புரம்
ஓட்டங்காட்டுபுரம்
அம்மணி ஆச்சிபுரம்
செட்டியார்பட்டிபுரம்
மாப்பிள்ளை செட்டிபுரம்
ஸ்ரீ உருமநாதர், பெருங்களூர்
ஸ்ரீ மாரியம்மன், மாங்குடி
ஸ்ரீ நாடியம்பாள், பட்டுக்கோட்டை
ஸ்ரீ மதுரை வீரன், புள்ளான்விடு
ஸ்ரீ மெய் நிறை நாதர், செட்டியார்பட்டி
ஸ்ரீ கலியுக மெய்யப்பா, வடவாளம்
சிவகோத்திரம்
சிவகோத்திரம்
ஞானபிரகாசகான் கோத்திரம்
ஞானபரிபால கோத்திரம்
சிவகோத்திரம்
கலியுகசோழபாலர் கோத்திரம்
ஒன்பதாம் கரை புதுக்குடிபுரம்
வடக்கத்தியான் புரம்
மேற்க்கத்தியான் புரம்
சின்னானகோன்விடுதிபுரம்
வலைங்கைமான் புரம்
சண்முகசெட்டிபுரம்
ஸ்ரீ கமலாமி அம்மன், புள்ளான விடுதி
ஸ்ரீ பெரியக்கருப்பன், ஸ்ரீ அறம்வளர்தத நாயகி அம்மன், பூங்குடி
ஸ்ரீ உருமநாதர், பெருங்களூர்
ஸ்ரீ காத்தாயி அம்மன் தேவன்குடி (மன்னார்குடி அருகில்)
மாமுண்டி கருப்பர், செட்டியார் பட்டி
மாமுண்டி கருப்பர், வடவாளம்
சிகரன்கோன் கோத்திரம்
செடியார் கோன் கோத்திரம்
விலக்குடையார் கோத்திரம்
விலக்குடையார் கோத்திரம்
அண்ணாமலையார் கோத்திரம்
சிவகோத்திரம்